Monday, March 31, 2008

எய்ட்ஸ்...

இலையடி சுருட்டி – பின்

அடி இதழ் சுரண்டும் போதாவது

கோரப் புழுவின்

அகோரப் பசியை நிதானித்திருக்க வேண்டாமா

மயக்கும் ரீங்காரமிட்டு

மடியில் புதைந்து புதைந்து

மகரந்தத் தேன் குடித்த

மன்மத வண்டுகளின் சிலிர்ப்பில்

கிறங்கிய மலர்.

No comments: